×

விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

விழுப்புரம்: விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிகிச்சைபெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர். மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் அருந்தியதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. ,Mundiyambakkam Hospital ,G.K. Stalin ,Viluppuram ,Mudiyambakam ,Mundiyambakam Hospital ,
× RELATED சொல்லிட்டாங்க…