×

துணை ஜனாதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: துணை ஜனாதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நீதித்துறை, கொலீஜியம் முறை குறித்து துணை ஜனாதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தை மனுதாரர் நாடினார்.

The post துணை ஜனாதிபதி, ஒன்றிய சட்ட அமைச்சருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Union ,Department of Justice ,Dinakaran ,
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...