×

இந்தியாவில் இன்று 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 1,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 801 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,80,674லிருந்து 4,49,80,674-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,770 லிருந்து 5,31,778-ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் இன்று 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,India ,Delhi ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...