×

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்!

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாதிக் பொருட்களை ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbet ,Chennai Outpakhatta Road ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...