×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிகாட்சி மூலம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிகாட்சி மூலம் தொடங்கியது. 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்ந்தால் உள்ளிட்ட பணிகளை பார்வையிட மார்ச் 25-ல் தொகுதி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படயுள்ளனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிகாட்சி மூலம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CM. G.K. ,Stalin ,Chennai ,CM ,Dijagam ,
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...