காந்திநகர்: குஜராத் மாநிலம் போத்தாத் மாவட்டத்தில் கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கிய இரண்டு பேரை காப்பாற்ற முயன்றபோது, மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post குஜராத் அருகே கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
