×

பெங்களூரு ஜெயநகர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வெற்றி

பெங்களூரு: பெங்களூரு ஜெயநகர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஜெயநகர் தொகுதியில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 66 இடங்களை கைப்பற்றியுள்ளது.

The post பெங்களூரு ஜெயநகர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Jayanagar Assembly Constituency ,J.J. G.K. ,Bangalore ,Jayanagar ,J.J. G.K. Win ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்