×

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!!

டெல்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நல்வாழ்த்துகள். கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. முன்பைவிட தீவிரமாக கர்நாடக மக்களுக்காக பணியாற்றுவோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Congress Party ,Karnataka Assembly elections ,Delhi ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...