- மதச்சார்பற்ற ஜனதா தளம்
- குமாரசாமி
- நிகில் குமாரசாமி
- பெங்களூரு
- ஜனதா தளம்
- காங்கிரஸ்
- ஹுசைன்
- ராம்நகர்
- தொகுதியில்
பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார். ராம்நகர் தொகுதியில் காங்கிரஸ் ஹுசைனிடம் குமாரசாமியின் மகன் நிகில் தோல்வியைத் தழுவினார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கர்நாடக மக்கள் முதிர்ச்சியான அறிவு பெற்றவர்கள் என்பதை தேர்தல் முடிவு உணர்த்தி உள்ளது.
The post மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வி..!! appeared first on Dinakaran.