×

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதி வெற்றி..!!

சென்னை: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதி, அத்தாணி தொகுதியில் வெற்றி பெற்றார். 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் சவதி வெற்றி பெற்றார். காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதி வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Sawadi ,Congress ,BJP ,Chennai ,Lakshman Sawadi ,Bajka ,Aathani ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...