×

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் முன்னிலை..!!

பெங்களூரு: தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றனர். சித்தாபூர் தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Election ,Dinesh Gundurao ,Malligarjune Karke ,Bengaluru ,Tamil Nadu Congress ,Gandhi Nagar ,Bangalore ,Sitapur ,
× RELATED கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: டி.கே.சிவகுமார் கருத்து