×

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவு..!!

பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருகிறார். ராமநகர தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மீண்டும் பின்னடைவை சந்தித்து வருகிறார். பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கல்யாண் கர்நாடகா, கிட்டூர் கர்நாடகா, மத்திய கர்நாடகா, பழைய மைசூரு பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

The post பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : Jekadish Shetter ,Congress ,Bajaka ,Bengaluru ,Ramanagara ,Jagadish Shetter ,BJP ,Dinakaran ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...