×

செவிலியர்கள் தினம் முதல்வர் வாழ்த்து

சென்னை: சர்வதேச செவிலியர்கள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளை கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் சர்வதேச செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post செவிலியர்கள் தினம் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nurses Day ,Chennai ,International Nurses Day ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...