×

திருவாரூரில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!!

திருவாரூர்: திருவாரூரில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரடாச்சேரி சாலையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு சிலர் திப்பியோடினர். இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்ததில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் கடத்த முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பியோடியவர்களில் 3 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூரில் ரூ.6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Koradacheri Road ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர...