×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு வாரம் ஜாமீன்: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கைது செய்யப்பட்ட பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கானை உடனே விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றதின் உத்தரவால் இம்ரான் கான் இன்றே விடுதலை செய்யப்படுகிறார். தவறான தகவல்களை பரப்புவதை இம்ரான்கான் ஆதரவாளர்கள் உடனே நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வாரம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு 2 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஜனமின் வழங்கப்பட்டுள்ளது.இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கானை கைது செய்தது சட்ட்டவிரோதம் என பாக், உச்சநீதிமன்ற கூறிய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டது. அல் காதிர் அறக்கட்டளை மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வாரம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு 2 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஜனமின் வழங்கப்பட்டுள்ளது.

 

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு வாரம் ஜாமீன்: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Delhi ,Bach ,Pakistan ,Supreme Court ,Imrankan ,Supreme Court of Pakistan ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு