×

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் பீகார் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..!!

சென்னைய: ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் பீகார் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். பாரதம் என்பது 1947-ஆம் ஆண்டு உருவாக்கப்படவில்லை; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என ஆளுநர் தெரிவித்தார்.

The post ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் பீகார் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..!! appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Bihar ,CHENNAI ,Bharat ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...