×

சச்சின் பைலட் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: சச்சின் பைலட் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தவா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சச்சின் பைலட் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sachin ,Rajasthan State Congress Party ,Delhi ,Rajasthan ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...