×

சொல்லிட்டாங்க…

* சுயமரியாதைக்கு எதிரான எந்த தாக்குதலையும் இந்தியா பொறுத்து கொள்ளாது என்பதை 1998ம் ஆண்டு நடந்த அணு ஆயுத சோதனை பறைசாற்றியது. – ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

* அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் பாஜவுடன் போட்டி ஏற்படும். எதிர்கட்சிகளுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...