×

விழுப்புரம், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் ஒருவர் உயிரிழப்பு!

விழுப்புரம்: விழுப்புரம், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பள்ளத்தில் சிக்கிய வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்புத்துறையினர் மீட்ட நிலையில், ஆம்புலன்சில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post விழுப்புரம், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Villupuram, Tindivana ,Villupuram ,Villupuram, Dindivan ,North State ,Dindivan ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...