×

கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், திருத்தணி, சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Karur Paramadi ,Chennai ,Vellore, Thiruthani, Chennai Meenambakkam ,Karur ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?