×

தேனி அருகே பெண் தொழிலாளியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!!

தேனி: தேனி அருகே அன்னஞ்சிவிலக்கில் புல் அறுக்கும் பெண் தொழிலாளி செல்வியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செல்வியை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post தேனி அருகே பெண் தொழிலாளியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Annanjivilak ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு