×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியுடன் யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி சந்திப்பு..!!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியுடன் யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி சந்தித்துள்ளனர். ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறும்பட இயக்குநர் கார்த்திகியும் சென்னையில் தோனியை சந்தித்தார். பொம்மன் உள்பட 3 பேருக்கும் தனது 7ஆம் எண் கொண்ட சிஎஸ்கே ஜெர்சியை மகேந்திரசிங் தோனி பரிசளித்தார்.

The post சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியுடன் யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Elephant caregiers ,Pomman ,Penduli ,Chennai Super Kings Team ,Dhoni ,Chennai ,Pelli ,Chennai Super Kings ,Elephant ,Belli ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் தம்பதியரை ஏமாற்றினாரா, பெண்...