×

உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

ராஜஸ்தான்: உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அபூரோடு பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உதய்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

The post உதய்பூரில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Udaypur ,Rajasthan ,Udaipur ,Super Speciality Hospital ,Apurod ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...