- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- முகுரி
- கெ ஆய்வகம்
- ஸ்டாலின்
- சென்னை
- முகுரு
- ஜி.கே.
- கெ ஆய்வகம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு பங்கேற்றுள்ளனர்.
The post தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!! appeared first on Dinakaran.