×

ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்துக : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி : கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில் ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்துக என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து தேர்தல் என்னும் ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

The post ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்துக : பிரதமர் மோடி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Enhance democratic festival ,PM Modi ,Delhi ,Modi ,Karnataka ,Legislative Assembly ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்