×

ஈரோடு சுதா மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு சுதா மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Erode Suta Hospital ,Erode ,Suta Hospital ,Dinakaran ,
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்