×

நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் சேகர்பாபு கண்டனம்

சென்னை: நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு கண்டனம். பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் சேகர்பாபு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Need ,Exam Centre ,Minister ,Zegarbabu ,Chennai ,Seagarbabu ,Segarbabu ,NEED Exam Centre ,Exam Center ,Zegarabu ,
× RELATED தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர...