×

சென்னை – டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் மே 10ம் தேதி நடக்கவுள்ள சென்னை – டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விற்பனை, இன்று காலை 7 மணிக்கே தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக 1 மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை – டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Delhi ,Chennai-Delhi Teams ,Chepaukam Ground ,Chennai — Delhi ,Dinakaran ,
× RELATED அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள்...