×

திமுக ஆலோசனை கூட்டம்

 

இளம்பிள்ளை, மே 8: இடங்கணசாலை நகர திமுக ஆலோசனை கூட்டம், நகர செயலாளர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் தளபதி, நகர துணை செயலாளர்கள் குமார், கோமதி மணிகண்டன், குமார், பொருளாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ரமணி, ராஜேந்திரன் மற்றும் கந்தசாமி, வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், இரண்டாம் ஆண்டு சாதனை பொது விளக்க கூட்டம் இடங்கண சாலையில் சிறப்பாக நடத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Yumapillai ,Itanganasala ,Selvam.… ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்