×

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 40 நடவடிக்கையாக கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது: போலீசார் விசாரணை

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 40 நடவடிக்கையாக கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 5 பெண்கள் உள்பட 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 728 கிலோ கஞ்சா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஆபரேஷன் கஞ்சா வேட்டை 40 நடவடிக்கையாக கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Operation ,Chennai ,40 ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் மின்வெட்டு குறைவான...