×

மே 10ம் தேதி நடைபெறும் சென்னை – டெல்லி ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் நாளை விற்பனை

சென்னை: மே 10ம் தேதி நடைபெறும் சென்னை – டெல்லி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் நாளை விற்பனை செய்யப்படவுள்ளது. ரூ. 1,500, ரூ. 2,000 டிக்கெட்டுக்கான இணையத்திலும் நேரிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரூ.3,000, ரூ. 5,000 டிக்கெட்டுகள் இணையத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும்:சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மே 10ம் தேதி நடைபெறும் சென்னை – டெல்லி ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் நாளை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai-Delhi IPL ,Cheppakam ,Chennai ,Chennai-Delhi ,Cheppaukam ,IPL ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...