×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 9 பேர் கைது

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து 19 டிக்கெட்டுகள், ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IPL cricket match ,Chennai ,IPL cricket ,Chepaukam ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: 24, 26-ம் தேதிகளில்...