×

கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் பரப்புரை

பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரபல தெலுங்கு
நடிகர் பிரம்மானந்தம் பரப்புரை செய்து வருகிறார். தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் சிக்பலாபூர் தொகுதியில், அமைச்சர் சுதாகருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

The post கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Brahmanandam ,BJP ,Karnataka ,Bangalore ,Karnataka assembly elections ,
× RELATED கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்