×

ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம்

டெல்லி: நேற்று முன்தினம் துருவ் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு ராணுவ வீரர் பலியானார். ஒரே மாதத்தில் 2 விபத்துகள் நடந்துள்ளதால் துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் என்று அறிவித்துள்ளது.

 

The post ALH துருவ் ரக ஹெலிகாப்டர் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : ALH ,Ministry of Defence of the Union ,Delhi ,Union Ministry of Defence ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி