- வணிகர் தின கொடியேற்ற விழா
- நீடாமங்கலம்
- வணிகர் தினம்
- நீடாமங்கலம் வியாபாரிகள் சங்கம்
- வணிகர் தின கொடியேற்ற விழா
- தின மலர்
நீடாமங்கலம், மே 6: வணிகர் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர் தின கொடியேற்று விழா சங்கத் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள் இளங்கோவன் கமாலுதீன் மற்றும் செந்தமிழ் செல்வன், வீரையன், தங்க கோபி, ஜெயபால், பக்கிரி சாமி, செந்தில்நாதன், பால சரவணன், ராஜேந்திரன் சிவ குமரவேல் ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகுமார் கொடியேற்றி வைத்தனர். சங்கத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். இணை செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.
The post வணிகர் தின கொடியேற்று விழா appeared first on Dinakaran.
