×

பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி நாளை துவக்கம்

 

ஊட்டி,மே6: ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி நாளை துவங்குகிறது. ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி,ரோஜா கண்காட்சி,பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இம்மாத இறுதி வரை கண்டு ரசிக்கலாம்

The post பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tribal Cultural Centre ,Ooty ,Tribal Cultural Center ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி