×

50 மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி

கரூர், மே 6: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கைபேசிகளை வழங்கினார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கலந்து கொண்டு, 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 12,500 மதிப்பில் ரூ. 6லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலான கைப்பேசிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post 50 மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District Collector ,District Collector ,Dinakaran ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை