×

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கியில் ரூ. 538 கோடி மோசடி செய்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Tags : Jet Airways airline ,Chennai ,CPI ,Jet Airways ,Jet Airways Airlines ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...