×

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ரஜோரி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

The post காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.

Tags : kashmir ,Rajori ,Kandi ,Rajori District ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர்...