சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த மாதம் 17,42,607 பயணிகள் 11,405 விமானங்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் விமான பயணிகள் எண்ணிக்கை 10,837 ஆக அதிகரித்துள்ளது என சென்னை விமான மையம் தகவல் அளித்துள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் கடந்த மாதம் 17,42,607 பயணிகள் 11,405 விமானங்களில் பயணம் செய்துள்ளனர்: சென்னை விமான மையம் தகவல் appeared first on Dinakaran.
