×

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணிகள் தொடர்ந்து வருகின்றன: வானதி சீனிவாசன் கோரிக்கை

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணிகள் தொடர்ந்து வருகின்றன என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அணை தொடர்பாக கேரள அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணிகள் தொடர்ந்து வருகின்றன: வானதி சீனிவாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Churuvani River ,Vaadi Sainivasan ,Chennai ,Varathi Sainivasan ,Kiruvani River ,Sainivasan ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...