×

நாளை மின்நிறுத்தம்

திருச்சி, மே 5: திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மே.6ம்தேதி (நாளை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அரியமங்கலம் ராணுவ காலனி, பாலாஜிநகர், காட்டூர் எஸ்.ஐ.டி. பாப்பாக்குறிச்சி, மேலகல்கண்டார்க்கோட்டை, திருநகர், அம்பிகாபுரம், கைலாஷ் நகர், கீழகல்கண்டார் கோட்டை, நத்தமாடிப்பட்டி, வெங்கடேஸ்வராநகர், ரயில்நகர் சக்தி நகர் கீழக்குறிச்சி, நேருஜி நகர், ராஜப்பாநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்துார், காமராஜ்நகர், எம்.ஜி.ஆர் நகர், அடைக்கல அன்னைநகர், பொன்மலை, மலையப்ப நகர், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் இன்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, செந்தண்ணீர்புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

The post நாளை மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Ambikapuram ,Dinakaran ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு