×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள வேலுமணி கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள வேலுமணி கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி வேலுமணி மாற்றப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஆக குறைந்துள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள வேலுமணி கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : veliani ,chennai high court ,calkata high court ,Chennai ,Velirani ,President ,Judge ,Velani ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...