×

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகள்களை பாஜக சித்ரவதை செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. பெண் குழந்தைகளை பெறுவோம் என பாஜக கூறி வருவது வெறும் போலித்தனதே என ராகுல் காந்தி தெரிவித்தார். டெல்லி காவலர்களால் நேற்றிரவு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Delhi's ,Jandar ,Mantar ,Delhi ,Jandar Mantar ,India ,Daughers Bajaka ,Dinakaran ,
× RELATED டெல்லி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் : திருமாவளவன்