×

தமிழ்நாடு – கேரள வனப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நாளை சித்திரை முழு நிலவு விழா

தேனி: தமிழ்நாடு – கேரள வனப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நாளை சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.

 

The post தமிழ்நாடு – கேரள வனப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் நாளை சித்திரை முழு நிலவு விழா appeared first on Dinakaran.

Tags : Chitra full moon festival ,Mangaladevi Kannagi temple ,Tamil Nadu ,Kerala forest ,Chitrai full moon festival ,Tamilnadu ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...