×

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை!!

டெல்லி :ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

The post ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரிய மனு மீது இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Sterlite Plant ,Delhi ,Vedantha ,Supreme Court ,Sterlite ,plant ,Sterlite plant! ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...