×

பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் காலமானார்

ஐதராபாத்: பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். எந்த கதாபாத்திரம் வழங்கினாலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவார் சரத்பாபு என இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இரங்கல் தெரிவித்தார். மனிதர்களை மிகவும் நேசிக்க தெரிந்த மனிதர் என சரத்பாபு என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம் சூட்டினார்.

The post பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Saratbabu ,Hyderabad ,Saratbapu ,Sarathbabu ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...