×

ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் குற்றச்சாட்டு

ரஷ்ய: ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் குற்றச்சாட்டு அளித்துள்ளார். புதினை கொலை செய்யும் நோக்கத்துடன் ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி என்றும் புகார் அளித்துள்ளார்.

The post ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kremlin ,Ukraine ,President Putin ,Russia ,President ,Putin ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி