×

மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள இல்லத்தில் இயக்குநர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர் மனோபாலா உடலுக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்திகின்றனர். மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post மனோபாலாவின் உடலுக்கு இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Manopala ,H. ,Vinod, Sushindran ,Chennai ,Vadapalini, Chennai ,Vikraman ,Vinod ,Sushindran ,
× RELATED பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து...