×

மகளிர் இலவச பேருந்து பயணம் காரணமாக பல கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்: தென்காசி ஆட்சியர் பேச்சு

தென்காசி: மகளிர் இலவச பேருந்து பயணம் காரணமாக பல கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம் என தென்காசி ஆட்சியர் பேசியுள்ளார். பல கிராமங்களுக்கு பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளதாக ஆட்சியர் துறை ரவிசந்திரன் பேசியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் 72 டாஸ்மாக் கடைகளே உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

The post மகளிர் இலவச பேருந்து பயணம் காரணமாக பல கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம்: தென்காசி ஆட்சியர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : South Kasi ,Tengkasi ,Tenkasi ,South ,Kasi ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி